Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 JAN 1938
இறப்பு 04 SEP 2024
திரு பிரான்சிஸ் இன்னாசியர் துரைராஜா
வயது 86
திரு பிரான்சிஸ் இன்னாசியர் துரைராஜா 1938 - 2024 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஜேர்மனி Münster ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் இன்னாசியர் துரைராஜா அவர்கள் 04-09-2024 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பிரான்சிஸ் மரியன்(சின்னத்தம்பி), அப்பலோனியா(சின்னம்மா) தம்பதிகளின் அன்பு மகனும், அந்தோணி சூசை, சூசை மேரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சிசிலியம்மா(ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜூலியட், நோயல், லியோனல், கோடீஸ்வரன், சுசி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
விருந்து உபசாரம் Get Direction

தொடர்புகளுக்கு

நோயல் - மகன்
கோடீஸ்வரன் - மகன்
சுசி - மகன்
நிதர்ஷன் - மருமகன்