Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 NOV 1974
இறப்பு 14 FEB 2022
அமரர் புளொறஸ்ரா சியாந்தினி பெர்னாண்டோ
வயது 47
அமரர் புளொறஸ்ரா சியாந்தினி பெர்னாண்டோ 1974 - 2022 பாஷையூர், Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Asnières-sur-Seine ஐ வதிவிடமாகவும் கொண்ட புளொறஸ்ரா சியாந்தினி பெர்னாண்டோ அவர்கள் 14-02-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பெர்னாண்டோ, காலஞ்சென்ற டெலினா தம்பதிகளின் செல்வப் புதல்வியும்,

காலஞ்சென்ற சியாந்தன், நிஷாந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மோகன் அவர்களின் அன்பு மைத்துனியும்,

வில்லியம் அஜய் அவர்களின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பெர்னாண்டோ - தந்தை
பேக்மன்ஸ் - உறவினர்
பெல்ரன் - உறவினர்

Photos

No Photos

Notices