Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 18 MAR 1939
கர்த்தருக்குள் 24 NOV 2023
அமரர் பிளேவியன் காணிக்கை மரியை (நேசராணி)
வயது 84
அமரர் பிளேவியன் காணிக்கை மரியை 1939 - 2023 குருநகர், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிளேவியன் காணிக்கை மரியை அவர்கள் 24-11-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சவிரிமுத்து றோசலின் தம்பதிகளின் அன்பு மகளும், திசேரா எலிசபெத் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற திசேரா பிளேவியன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பிரேமதாஸ், குணதாஸ், ஞானதாஸ்(நெதர்லாந்து), சறோஜினி(ஜேர்மனி), யூஜினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மாலா, ஜெனிற்றா(நெதர்லாந்து), காலஞ்சென்ற றோபட், ஜெலாசியஸ்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அருள், அரி, சரசு, பாக்கியராணி, பிலோமினா மற்றும் சின்னராணி, தங்கராசா(முன்னாள் கல்வி பணிப்பாளர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அலிஸ், குருசு, றூபி, அக்னெஸ் மற்றும் மணி காலஞ்சென்றவர்களான சீனியம்மா, கொலஸ்ரிகா, எதிர்மனசிங்கி, வில்பிரேட், புஷ்பம் மற்றும் அந்தோணிப்பிள்ளை, மேனகா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யோசப், பவளம், தேவசகாயம், நட்சத்திரம், துரைசிங்கம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

ஜெனிஸ்ரன் அனுசியா(ஜேர்மனி), லில்லியம், சீமா, றீமா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு பேத்தியும்,

றிஷான்(ஜேர்மனி) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் 25-11-2023 சனிக்கிழமை அன்று பிற்பகல் 02:30 மணியளவில் புனித யாகப்பர் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி நடைபெற்று, அதனைத்தொடர்ந்து பரிசுத்த கொண்சஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டுமுகவரி:
10/4 மத்தியகிழக்கு வீதி,
குருநகர்,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குணதாஸ் - மகன்
போல்ஞானம் - மகன்
போல் ஜெனிற்றா - மருமகள்
எலிசபேத் - மகள்
ஜெலாசியஸ் - மருமகன்
விக்டோறியா(யூஜினி) - மகள்
அனுசியா - பேத்தி
அந்தோனிப்பிள்ளை யதீஸ் - பெறாமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute