அமரர் பெர்னான்டோ ஜேக்கப்
ஓய்வுபெற்ற கல்வித்திணைக்கள ஊழியர்
வயது 79
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Fernando Jacob
1941 -
2020
உங்கள் பிரிவால் துயருறும் உங்கள் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலையும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்கிறோம். நம்முடைய தேவனும் இரட்சகருமாகிய இயேசுவின் அன்பு உங்களை ஆற்றும். மத்தேயு 11:28 வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
Tribute by
Bridget Packianather
Montreal Canada
Write Tribute
Heartfelt condolences to Alexandria. May his soul rest in peace. My prayers are with you. Immaculate Retnasingham