Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 AUG 1940
இறப்பு 12 APR 2021
அமரர் பர்னாந்து மாசிலாமணி
வயது 80
அமரர் பர்னாந்து மாசிலாமணி 1940 - 2021 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். பளையை வசிப்பிடமாகவும் கொண்ட பர்னாந்து மாசிலாமணி அவர்கள் 12-04-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்து விட்டார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பர்னாந்து தார்சிலம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புனிதமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

பிறேமா(கோமதி- பிரான்ஸ்), லிசி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயக்குமார், சுஜீன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

துவாரகா, துர்ஷிகா, திவ்யன், அஸ்வின், அபிஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 13-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் புலோப்பளையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

கோயிலுக்கு செல்லவில்லை
எந்த தவமும் இருக்கவில்லை
வரமாக எமக்கு கிடைத்த
பொக்கிஷம் எம் தந்தை
விழிநீர் சொரிய காத்திருந்தோம்
விழி மூடி சென்றதேனோ....

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices