மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பேர்டினண்ட் றொக்ஷன் பிரான்சிஸ் அவர்கள் 19-12-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சகுந்தலா பிரான்சிஸ் அவர்களின் அன்புக் கணவரும்,
ரூபில்ட் பிரான்சிஸ், காலஞ்சென்ற நிரஞ்சன் பிரான்சிஸ், வசந்தராஜ் பிரான்சிஸ், காமினி பிரான்சிஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வினோதினி, ரேணுகா, கிறேட்டி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தக்ஷனன், ஹர்ஷன், வெருஷன், அன்ரனி, நோயல், கொலின், மரியா, ஷோன், லக்ஷா, ரேச்சல் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mr. Ferdinand Droston Francis was born in Batticola, Lived in London and passed away on Wednesday 19th December 2018.
Loving Husband of Sakunthala.
Loving Father of Rupert, late Niranjan, Vasantharaj & Kamini.
Loving Father-in-law of Vinodhini, Renuka & Gorettie.
Loving Grandfather to Thakshanan, Harshan, Verushan, Anthony, Noel, Colin, Maria, Shaun & Laksha.
Loving Grandfather-in-law to Rachel.
This notice is provided for all family and friends.
No one can prepare you for a loss; it comes like a swift wind. However, take comfort in knowing that he is now resting in the arms of our Lord.My deepest condolences to you and your family.