மரண அறிவித்தல்

Tribute
4
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
இந்தியாவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட பெமினா பிரபாகரன் அவர்கள் 03-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஜோர்ஜ் வின்சென், தீஸ்மாஸ்(இந்தியா) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமரகுரு அமிர்தவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பிரபாகரன்(ரமேஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,
பிரவீன், பிரவீனா, பிரவிதா, பிரவிஷா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சோபியா(பிரான்ஸ்), மைக்கேல்(இந்தியா), ஜெரால்ட்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாஸ்கரன்(ரவி), காலஞ்சென்ற சிறிதரன்(செல்வம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.
தகவல்:
பாஸ்கரன் குடும்பத்தினர்
மதிப்பிற்குரிய குடும்பத்தினருக்கு என்னுடைய பெயர் லக்சிதா.நானும் எனது அம்மாவும் திருமதி பெமினா பிரபாகரன் அவர்களின், மரண அறிவித்தலை பார்த்தோம்.இந்த செய்தியை பார்த்த எங்கள் இருவருக்கும் கவலையாக...