யாழ். சுண்டுக்குழி அச்சுக்கூட வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை Chigwell ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பெலிசிட்டா ராஜா டி கோஸ்டா அவர்கள் 10-12-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற பேதுரு பிள்ளை (எழுதுவினைஞர் – கிளாக்கர் – புனித பத்திரிசியார் கல்லூரி) மற்றும் அன்னமாள் பேதுரு பிள்ளை தம்பதிகளின் அன்பு புதல்வியும்,
காலஞ்சென்ற பிரான்ஸிஸ் சேவியர் ராஜா டி கொஸ்ரா அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஆன் சாந்தி பாஸ்கரன்(லண்டன்), லோயா மோகன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அன்னார் காலஞ்சென்ற பி.எல் பற்றிக் (மேலதிக அரசாங்க அதிபர்), காலஞ்சென்ற பி.சி அன்றனி(கொமஷல் வங்கி), காலஞ்சென்ற ஜோசப்பின் ரொசைரோ, லூட்ஸ் இமானுவல்(லண்டன்) மற்றும் காலஞ்சென்ற ஜேம்ஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அல்லிராஜா பாஸ்கரன்(லண்டன்), தயாணி மோகன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,
Guillaume, Lea, Marie - Laura, Hannah, Samuel, Emma and Raphael ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத் தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Charity Details: https://www.facebook.com/donat...
Our heartfelt condolences to Mohan and Shanthini families. Our thoughts and prayers are with you at this time of your grief. May her soul rest in peace.