யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Hamilton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பற்றிமா சுந்தரலிங்கம் அவர்கள் 13-12-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பேதுறுப்பிள்ளை மரியம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான பூவிலிங்கம் தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுந்தரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
நைலீஸ், மில்ஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிந்துஜா, மேரிகிறேஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இராஜேஸ்வரி(மல்லிகா- இலங்கை), சிசிலியா(சந்திரா- கனடா), யேசுதாஸ்(ராசா- கனடா), அன்ரனிதாஸ்(ஸ்ரலின் -கனடா), இதயரஞ்சன்(றவி- கனடா), அமலதாஸ்(குமார்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற அமுதலிங்கம், ரவீந்திரலிங்கம்(ரவி-ஜேர்மனி), காலஞ்சென்ற சந்திரலிங்கம், தியாகலிங்கம்(இலங்கை), மனோகரலிங்கம்(கனடா), குலேந்திரலிங்கம்(ஜேர்மனி), காலஞ்சென்ற ஜெயலிங்கம், பாஸ்கரலிங்கம்(கனடா), வசந்தி(கனடா), ஜெயந்தி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
றியான், ஜென்சி, அன்ரியன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.