
அமரர் அருட்பணி ஜேம்ஸ் பத்திநாதன்
யாழ். மறைமாவட்ட மூத்தகுரு அருட்பணியாளர்
வயது 73

அமரர் அருட்பணி ஜேம்ஸ் பத்திநாதன்
1945 -
2019
உடுவில், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Father James Pathinathan
1945 -
2019

அருட் தந்தை யேம்ஸ் பத்திநாதர் என் வாழ்வின் ஆன்மவழிகாட்டியாகவும் பக்தி நிறைந்த நல்ல குருவாகவும் உயரிய சமூக சேவையாளராகவும் வாழ்ந்தவர் அன்பு ,பாசம் பக்தி,இரக்கம்,அரவணப்பு,இவையுடன் கூடிய கண்டிப்பு இவைகள் யாவற்றுக்கும் சிறந்த உதாரணம் அருட்தந்தைதான் இவரது மறைவு எனக்கும்,கிறிஸ்தவ சமூகத்துக்கும் மட்டுமல்ல எம் தேசத்துக்கும் தாங்கமுடியாத. பேரிழப்புத்தான். அருட்தந்தையின் ஆன்மா நிச்சயமாக இறைவனின் இன்ப சன்னிதானத்தில் இழைப்பாறுதல் அடைவார் என்பது உறுதி. அருட் தந்தையின் ஆன்மா சாந்தி பெற எனது மன்றாட்டுக்களையும் இறைவனிடம் கேட்டுநிற்கின்றேன்.

Write Tribute