அமரர் அருட்பணி ஜேம்ஸ் பத்திநாதன்
யாழ். மறைமாவட்ட மூத்தகுரு அருட்பணியாளர்
வயது 73
அமரர் அருட்பணி ஜேம்ஸ் பத்திநாதன்
1945 -
2019
உடுவில், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Father James Pathinathan
1945 -
2019
அருள் தந்தை அவர்களின் பிரிவு ஈழ தமிழ் மக்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது இறைபணி மட்டுமல்ல சமூக பணிகளிலும் தன்னை அர்ப்பணித்து தமிழினம் இடர்க்கொண்ட காலத்தில் களப்பணியாற்றிய தமிழ் மண்ணின் மைந்தர் அல்லவா அவர் ஈழ தமிழர்கள் காலம் உள்ளவரையும் அவர் சேவைகள் எல்லோர் மனங்களிலும் நிலைத்து நிற்கும் அருள் தந்தை அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலியினை தெரிவித்து கொள்ளுகின்றோம்
Write Tribute