Clicky

பிறப்பு 14 DEC 1945
இறப்பு 11 JUL 2019
அமரர் அருட்பணி ஜேம்ஸ் பத்திநாதன்
யாழ். மறைமாவட்ட மூத்தகுரு அருட்பணியாளர்
வயது 73
அமரர் அருட்பணி ஜேம்ஸ் பத்திநாதன் 1945 - 2019 உடுவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Father James Pathinathan
1945 - 2019

அன்பு தந்தையே எங்கள் உடுவில் கிராமத்தில் இருந்து உங்களை ஆண்டவர் தனக்காக தெரிந்தெடுத்து வழி நடத்தினார்.உங்கள் அன்பையும் இறைப்பணிகளையும் எடுத்து சொல்ல வார்த்தைகள் இல்லை.. எனது அம்மா அப்பா Cecilia Peter அவர்களை மகனாக நின்று உரிமையோடு இறுதி வழிபாடு செய்து ஆண்டவரிடம் அனுப்பி வைத்து 2ஆண்டுகள் முடியவில்லை. அவர்களோடு வின்னகத்தில் ஆண்டவரை போற்றி துதிக்க போய் இருக்கிறீங்களா? பரலோகம் உங்கள் வருகையால் மகிழ்ந்து எல்லா பரிசுத்தவான்கள் தேவதூதர்கள் அன்னை மரியாள் உங்களை அழைத்து செல்வார்களாக . அன்புடன் Leena

Write Tribute

Tributes