Clicky

பிறப்பு 14 DEC 1945
இறப்பு 11 JUL 2019
அமரர் அருட்பணி ஜேம்ஸ் பத்திநாதன்
யாழ். மறைமாவட்ட மூத்தகுரு அருட்பணியாளர்
வயது 73
அமரர் அருட்பணி ஜேம்ஸ் பத்திநாதன் 1945 - 2019 உடுவில், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Pushparajah Asok Louis 14 JUL 2019 Switzerland

அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளார் எம்முடன் இணைந்து வன்னி பெரு நிலப் பரப்பில் அரச சார்பற்ற நிறுவனங்களின் துணிவின் அடையாளமாய், முடியாத காரியங்களையும் மிக பக்குவமாய் சாதித்து எமக்கு வழிகாட்டிய நாட்கள் எம் மனக் கண்களில் புடமிடுகின்றன...!! வரலாற்றில் அழியாத நினைவுகளின் பதிவுகள் சில..!! இன்று வரை மிக அமைதியாய் வாழ்ந்த மனிதத்தின் உன்னத அடையாளம் எம்மைப் பற்றி சிந்திப்பதை நிறுத்தி விட்டது! கடவுளே நல்லவர்களை எம்முடன் வாழ விட மாட்டாயா?? இவ் உலகை விட்டு பிரியும் வரை உங்களை நான் 2009இன் பின் நேரில் காணவில்லையே.. நீண்ட நேரம் கதைக்க வில்லையே...!! நிறைவேறாத கனவுகள் ஐயா...!!!

Tributes