10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 13/104/15B சங்கமித்த மாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பர்பரா ஏரோணி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆருயிர் தாயே.....
இப்பூமியில் நீங்கள்
இல்லை என்பதை
எண்ணும்போது....
இடிந்து எரியுது இதயம்.....!!!
அன்பு பொங்கும் உம் அழகு
முகத்தை
இனி நாங்கள்
என்று காண்போம்?
அம்மா! என்று நாங்கள்
யாரை அழைப்போம்?
காலத்தால் எம்மைப் பிரிந்து
கண்களில் நீர் மல்க வைத்து
நாம் இங்கே தவித்து நிற்க
எம்மை விட்டுப் போனதெங்கே?
ஆண்டு பத்து சென்றாலும்
ஆறவில்லை மனது
ஆண்டுகள்
பல சென்றாலும்
ஆறாது
ஆறாது நினைவுகள்!
என்றும் உன் நினைவுகளை
நெஞ்சில் சுமக்கும் பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்
RIP/ www.youtube.com/robinson91751 God messages