மரண அறிவித்தல்

Tribute
13
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Heidenheim ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இவோன் புஸ்பலதா மக்மிலன் அவர்கள் 13-07-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஜோசவ், சூரியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆசீர்வாதம், றோஸ்மேரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜோ மக்மிலன் அவர்களின் அன்பு மனைவியும்,
பாரத், விஜய், சந்ரு ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குணசிங்கம்(ஜேர்மனி), பாமா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
திருப்பலி
Get Direction
- Thursday, 20 Jul 2023 2:00 PM
நல்லடக்கம்
Get Direction
- Thursday, 20 Jul 2023 3:00 PM
I miss you lot my sister May her soul eternal rest in peace.