Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 AUG 1952
இறப்பு 25 MAR 2020
திருமதி யூஜின் டேவிற்துரை
வயது 67
திருமதி யூஜின் டேவிற்துரை 1952 - 2020 பாஷையூர், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villejuif ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யூஜின் டேவிற்துரை அவர்கள் 25-03-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்ற அலெக்சாண்டர், திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற டேவிற்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

ஜூட் பிரதீபன்(லண்டன்), அனற் பிரசாந்தி(பிரான்ஸ்), செனித் பிரபாகரன்(பிரான்ஸ்)ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற எட்வின், பபி(பிரான்ஸ்), கில்டா(இலங்கை), விறில்டா(இலங்கை), ஜாக்சன்(பிரான்ஸ்), பவானி(பிரான்ஸ்), காலஞ்சென்ற வொஸ்ரின், றீனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அன்பழகன், பூங்குழலி, ஷெறின் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Fri, 24 Apr, 2020