
யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், பாண்டியன்தாழ்வு, பிரான்ஸ் Fontainebleau ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யூஜின் பஸ்ரியாம்பிள்ளை அவர்கள் 13-03-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துதம்பி பஸ்ரியாம்பிள்ளை றோசமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான எஸ் ஆர் அந்தோணிப்பிளை றோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பெனிசியா(ஜெயம்) அவர்களின் அன்பு கணவரும்,
லொறின், றொனி, றெனி, ஜெனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யூடித், ஷோபனா, கரோலின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பிலோமினா, லூத்தம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான புனிதசீலி, மனோரஞ்சிதம் மற்றும் தோமஸ் ஆகியோரின் அன்பு அத்தானும்,
ஜெயரட்ணம், மனோகரன், மேரி ராணி ஆகியோரின் பாசமிகு சகலனும்,
கபிலன், கமில்ரன், தர்மிலா, சங்கர், மாலதி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
டெல்பின், செலின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Jenisia, Jeywin, Raphaël, Sophia, Amandine, Timothée, Benjamin ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 22 Mar 2025 2:30 PM - 4:00 PM
- Sunday, 23 Mar 2025 3:00 PM - 4:00 PM
- Tuesday, 25 Mar 2025 10:30 AM
- Tuesday, 25 Mar 2025 1:00 PM