Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 JUL 1971
இறப்பு 31 JAN 2020
அமரர் யூஜினா மதிவதனி பங்க்ராஸ்
Director Finance – Heugens Graphoo Pvt Ltd
வயது 48
அமரர் யூஜினா மதிவதனி பங்க்ராஸ் 1971 - 2020 இளவாலை, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளை பள்ளியாவத்தயை வதிவிடமாகவும் கொண்ட யூஜினா மதிவதனி பங்க்ராஸ் அவர்கள் 31-01-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி ஜெரோம் தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி பங்க்ராஸ் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மொஹான் பங்க்ராஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

ஷேவோன், ஜோஹானா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அன்டன், ஜேம்ஸ், மொஹன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

டோன், ஷாமா, நிரஞ்சனி, ஐரா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

ஜெனவ், மொஹான், ஜெட், ரயன், சொஹான், ஷைலோ, அபிலாஷ், ஆகாஷ், ஆதிஷ், லக்க்ஷா, கவின் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 02-02-2020 ஞாயிற்றுக்கிழமை முதல் 04-02-2020 செவ்வாய்க்கிழமை வரை அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து பி.ப 03:௦௦ மணியளவில் மாதம்பிட்டிய பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Eugena Mathivathani Pancras was born in Ilavalai, Jaffna, lived in Palliyawatta, Wattala, Colombo and passed away peacefully on 31st of January 2020.

The loving beloved Daughter of late Mr & Mrs. Jerome and  beloved Daughter-in-law of Mr & Mrs. Pancras.

Beloved wife of Mohan Pancras.

Loving mother of Shevon and Joanna.

Loving Sister of Anton, James and Mohan.

Sister-in-law of Dawn, Niranjani, Shyama and Ira.

Loving aunty of Geneve, Mohan, Jade, Ryan, Sohan, Shiloh, Abilash, Akash, Athish, Shannon Laksha and Steve Cavin.

This Notice is Provided for all Family and Friends.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Wed, 04 Mar, 2020