

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், நெடுங்கேணி, திருகோணமலை, நெதர்லாந்து, பிரித்தானியா Milton Keynes ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஈஸ்வரி சண்முகநாதன் அவர்கள் 07-03-2025 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
Jenattanan, Feroze ஆகியோரின் அன்புத் தாயாரும்,
Eroshani, Michaela ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
செல்வராஜா, தனராஜா, தவராஜா, செந்தாமரைச்செல்வி, தயாபரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சரஸ்வதி, திலகவதி, செல்வராணி, சந்திராதேவி, புஸ்பராணி, நவநீதன், கணேசலிங்கம், பாக்கியநாதன், கிருபராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரிஷிகா, வல்லபி, விபூஷனி, லக்ஷனா, போல் ராஜ், மதன் ராஜ், லதா, யசோதா, கிரிஸ்டி, பற்றிக், ரோய் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
விஜிதன், சியாமா, தினேசன், துஷாரத், திரூஜன், சர்மிளா, யுவிட்டா, யூலியட், மெட்டில்டா, மேர்வின், கிரிஷாந்தி, ரெஜினா ஆகியோரின் அத்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +447702285023
- Mobile : +351920576411
- Mobile : +94773877361
- Mobile : +94716503930
- Mobile : +94774941977
- Mobile : +447492792551
- Mobile : +94750170799