யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கனடா Calgary ஐ வதிவிடமாகவும் கொண்ட ஈஸ்வரிதேவி சுப்ரமணியம் அவர்கள் 06-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சங்கானை குமாரசிங்கம், சிரோரத்தினம்(சிவக்கொழுந்து) தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற திரு. சோ சுப்பிரமணியம்(முன்னாள் புகையிரத நடத்துனர்- மானிப்பாய்) அவர்களின் அன்பு மனைவியும்,
கனடாவை வதிவிடமாகக் கொண்ட சுந்தரேசன், சுகந்தன், ஹம்சதாருணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
முருகானந்தம்(பிரான்ஸ்) அவர்களின் அன்புச் சகோதரியும்,
கிருஷ்ணி, மயூரா, கவிதா, சஜீதன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,
வைஷ்ணவி, பிரணவி, அபிநயா, பதுமன், மைலன், நளன், மைவிழி ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
ஆதவன், அஹன்யா(கனடா) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
நாகரத்தினம், திருமதி சின்னத்தம்பி மனோன்மணி ஆகியோரின் பெறாமகளும்,
சபாரத்தினம் கனகரத்தினம் ஆகியோரின் மருமகளும்,
சுகுமார்(இங்கிலாந்து), சுதாகர்(கனடா) ஆகியோரின் சிறிய தாயாரும்,
சிவனேசராணி(பிரான்ஸ்) அவர்களின் மைத்துனியும்,
மதியரசு, தேன்மொழி, மதிவலன், அறிவழகன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Note: Service requirements for Covid 19 within the province of Alberta: Antigen testing result within 72 hrs or Covid passport required to attend funeral services.
Live streaming link: Click here
நிகழ்வுகள்
- Thursday, 10 Feb 2022 2:00 PM - 3:00 PM
- Thursday, 10 Feb 2022 3:00 PM - 5:00 PM
- Thursday, 10 Feb 2022 5:00 PM