யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஈஸ்வரதாஸ் சரஸ்வதி அவர்கள் 24-08-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை மதிபூரணம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற ஈஸ்வரதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான தியாகராசா, பரமேஸ்வரி மற்றும் மகேஸ்வரி, கெங்கேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற சர்மிளா மற்றும் சுரேஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நடராசா, தமிழினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஹரீஷ், ஹரினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 29-08-2026 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 30-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று கொத்தியாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டுமுகவரி:
12, ஆறுமுகம் வீதி,
சுன்னாகம் மேற்கு,
சுன்னாகம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
எமது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி🙏 May her soul rest in peace 🙏