Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 26 OCT 1929
இறப்பு 18 JAN 2024
திருமதி ஈஸ்வரபாதம் வசந்தரூபா
வயது 94
திருமதி ஈஸ்வரபாதம் வசந்தரூபா 1929 - 2024 மலேசியா, Malaysia Malaysia
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட ஈஸ்வரபாதம் வசந்தரூபா அவர்கள் 18-01-2024 வியாழக்கிழமைஅன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற ஈஸ்வரபாதம் தம்பதிகளின் அன்புத் துணைவியும்,

காலஞ்சென்ற ஈஸ்வரபவானி மற்றும் ரூபரஞ்சனி, சரவணபவன்(நாடாளு மன்ற முன்னாள் உறுப்பினர், நிர்வாக இயக்குநர் உதயன் சஞ்சீவி நிறுவனம்), ஸ்ரீரஞ்சனி(லண்டன்), முகுந்தன்(லண்டன்), ஸ்ரீதரன்(லண்டன்), வசந்தினி(இந்தியார்), கீதா கேதீஸ்வரி(லண்டன்), நவநீதன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம் மற்றும் பாலசுப்பிரமணியம், யசோதை சக்திதாசன்(லண்டன்), விமலாதேவி(லண்டன்), பிரேமினி(லண்டன்), ராஜேந்திரன்(இந்தியர்), ஸ்ரீகாந்தா(லண்டன்), சுகந்தினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரஞ்சிதம் ராஜரத்தினம்(சிங்கப்பூர்), லீலா ரங்கநாதன்(மலேசியா), காலஞ்சென்ற அமலரதி மகேஸ்வரன்(மலேசியா) மற்றும் காலஞ்சென்ற மதனபூபாலன்(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரமணன், இசுரிகா, உமையாள், ஜெயபிரகாஷ், சிந்தியா, சுரேஸ்குமார், அபிராமி, அமர், சித்ரூபி, பிரகதீபன், பிரவீன், வினிதா, வைஷ்ணா, சாம், லக்க்ஷ்மி, விதுன், ரம்யா, வினோத், பிரஷிகன், சேயோன், விஷ்ணு ஆகியோரின் அருமைப் பேத்தியும்,

கேசவா, துருவா, நேத்ரா, டீரன், அக்ஷயன், ஆராதனா, லூஷியஸ், ஐவி, நோ ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தர்சன் - பேரன்

Photos

No Photos

Notices