மரண அறிவித்தல்
பிறப்பு 17 JUL 1996
இறப்பு 17 JAN 2022
செல்வி ஈஸ்வரன் சௌமியா
வயது 25
செல்வி ஈஸ்வரன் சௌமியா 1996 - 2022 சுவிஸ், Switzerland Switzerland
Tribute 11 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

சுவிஸைப் பிறப்பிடமாகவும், இலங்கையை வதிவிடமாகவும் கொண்ட ஈஸ்வரன் சௌமியா அவர்கள் 17-01-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் தங்கமணி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் இராசம்மா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

ஈஸ்வரன் தேன்மொழி(அமுதா) தம்பதிகளின் பாசமிகு இளைய மகளும்,

பிரவீணா அவர்களின் செல்லத் தங்கச்சியும்,

யோகேஸ்வரன்- மங்கையற்கரசி, மகேஸ்வரன்- வனிதா, பரமேஸ்வரன்- ஜெயகௌரி, சிவநேஸ்வரன்- சுபாஜினி மற்றும் காலஞ்சென்ற சங்கரலிங்கம்- நாகேஸ்வரி ஆகியோரின் பெறாமகளும்,

மனோகரன்- கலாதேவி, காலஞ்சென்ற வாசுதேவன்- புவனேஸ்வரி, ரங்கநாதன்- விக்னேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகளும்,

வசந்தராசன்- யாழினி, தினேஸ்- சர்மிளா, தவக்குமாரன்- சுபரேகா, லாவண்ஜன்(கண்ணன்), ராஜன்- பிரதுஷா, செந்தூரன், கேதீஸ்வரன், மிதுநேசன், நிரோஸ், யாபேஸ், தவரூபன், கஸ்தூரி, சுபனேசன், சுகுனேசன் ஆகியோரின் பாசமிகு உடன் பிறவாச் சகோதரியும்,

ஜீவிந்தன், தினேஸ், பிரியந், தர்சிகா, நிரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அஸ்வின், அஸ்விகா, ஆதிகா, ராகவி ஆகியோரின் பாசமிகு குட்டி அன்ராவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 22-01-2022 சனிக்கிழமை முதல் 23-01-2022 ஞாயிற்றுக்கிழமை வரை Jayaratne Funeral Directors (Pvt) Ltd 2B Elvitigala Mawatha, Colombo- 08, Sri Lanka எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் ந.ப 12:00 மணிமுதல் பி.ப 02:00 மணியளவில் Kanatte Cemetery Borella எனும் முகவரியில் இறுதிக்கிரியை நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link : Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஈஸ்வரன் - தந்தை
வீணு - சகோதரி
சுகந்தன் - உறவினர்
நாகேஸ்வரி - பெரியம்மா
கண்ணன் - சகோதரன்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Wed, 16 Feb, 2022