Clicky

பிறப்பு 05 JUN 1953
இறப்பு 24 AUG 2020
அமரர் ஏனஸ்ற் பெனடிக்ற்
முன்னாள் கல்வித் திணைக்கள உத்தியோகத்தர்
வயது 67
அமரர் ஏனஸ்ற் பெனடிக்ற் 1953 - 2020 ஜெயந்திநகர், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Ernest Benedict
1953 - 2020

சர்வ வல்லமையுள்ள பேரரசர் கடவுளாகிய ஜெஹோவாவின் ஆறுதல் வார்த்தை சொல்வது "அவர்களுடைய கண்ணீர் எல்லாம் கடவுள் துடைத்துவிடுவார் .இனிமேல் மரணம் இருக்காது, துக்கம் இருக்காது,அழுகை இருக்காது,வேதனை இருக்காது .முன்பு இருந்தது ஒழிந்து போயின என்றதை கேட்டேன்” வெளிப்படுத்தல் புத்தகம் 21:4 மரணித்தோர் எழுப்பப்படுவர் நிச்சயமானதாகும் உள்ளம் உடைந்தோரே ஆறுதல்படுத்தும் வார்த்தையில் நம்பிக்கை வைப்போம்

Write Tribute