மரண அறிவித்தல்
திரு ஏரம்பு தர்மலிங்கம்
(தர்மன்)
வயது 57
Tribute
9
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். காரைநகர் களபூமி கருவியாத்தனையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஏரம்பு தர்மலிங்கம் அவர்கள் 02-04-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஏரம்பு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகலிங்கம், ஆஷாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயபாரதி அவர்களின் அன்புக் கணவரும்,
வினுஷா அவர்களின் பாசமிகு தந்தையும்,
முருகவேள் , காலஞ்சென்ற சுப்பிரமணியம், அமராவதி, சிவபாலன், சுந்தரலிங்கம், காலஞ்சென்ற தேவராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரமோகன், காலஞ்சென்ற மணிவண்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Accept our heartfelt condolences. (Sivam ) sivapalan arumugam, Kalapoomy. Mississauga, Canada.