மரண அறிவித்தல்

Tribute
14
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஏரம்பமூர்த்தி ராஜேஸ்வரன் அவர்கள் 04-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி ஏரம்பமூர்த்தி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, பார்வதி(சுருவில்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
ரமனேசன், றஜிதா, ரேகா, ரமீலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராஜீவ், வினேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அக்ஷன் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
அன்னாருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவணை பிரார்த்திக்கின்றோம்