

-
09 MAY 1946 - 01 OCT 2018 (72 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : கொழும்பு, Sri Lanka
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஏரம்பமூர்த்தி நவநீதம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
சந்திர வதனம் தாங்கி செந்தமிழ் வடிவம் ஏந்தி
சுந்தர வாழ்வு வாழ்ந்து சுகம் பல தந்த தெய்வம்
முந்திநாம் செய் தவத்தால் வந்துமே எமக்காய் இந்த
விந்தைசேர் உலகில் வாழ்ந்த ஏரம்பமூர்த்தி நவநீதம் அன்னை
தொந்திசேர் கணபதியான் துதிக்கையை நீட்டச் சென்று
வந்ததோர் ஆண்டுமின்றே அவர்தனை நினைவு கூர்ந்து
சிந்திடும் விழிநீர் தன்னால் அவர் மலர்பாதம் தன்னை
உந்திடும் அன்பால் தோய்த்தே உருகி நாம் வணங்குகின்றோம்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
கொழும்பு, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
