Clicky

பிறப்பு 01 JAN 1934
இறப்பு 12 FEB 2022
அமரர் ஏரம்பமூர்த்தி தங்கம்மா
வயது 88
அமரர் ஏரம்பமூர்த்தி தங்கம்மா 1934 - 2022 மீசாலை மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Erambamoorthy Thangammah
1934 - 2022

காற்றினில் வந்தது காற்றுடன் போக நீரினில் வந்தது நீருடன் போக தீயினில் வந்தது தீயுடன் போக நிலத்தினில் வந்தது நிலத்துடன் போக உன் உருவமும் எமைவிட்டு மறைந்துபோக இன்பமும் துன்பமும் வினைகளின் முடிவு பிறந்தவை எல்லாம் இறப்பினில் முடிவு பிறப்பும் இறப்பும் இறைவனின் முடிவு அமைதி கொள் மனமே! அமைதி கொள்! அவருடைய ஆன்மா முருகனின் திருப்பாதம் அடைந்து அமைதியுற பிரார்த்திக்கின்றோம்.

Write Tribute