மரண அறிவித்தல்
அமரர் இரகுப்பிள்ளை வைத்தியலிங்கம்
1936 -
2021
மல்லாகம், Sri Lanka
Sri Lanka
Tribute
19
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Croydon ஐ வதிவிடமாகவும் கொண்ட இரகுப்பிள்ளை வைத்தியலிங்கம் அவர்கள் 03-02-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரகுப்பிள்ளை பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான இராசநாயகம் மனோன்மணி தம்பதிகளின் இளைய மருமகனும்,
ஸ்ரீராஜசுந்தரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான ஞானசுந்தரம், ஞானேஸ்வரி ஆகியோரின் இளைய சகோதரரும்,
காலஞ்சென்ற ஸ்ரீராஜதேவி, ஸ்ரீராஜஸ்கந்தன், காலஞ்சென்ற மகாலிங்கம், தவமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
மனைவி
Our deepest Sympathies … now he will be with the watching over you mami ….