Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 SEP 1941
இறப்பு 10 AUG 2024
திரு சிங்கநாயகம் இம்மானுவேல் தேவநாயகம்
யாழ். Commercial Bank
வயது 82
திரு சிங்கநாயகம் இம்மானுவேல் தேவநாயகம் 1941 - 2024 பண்டத்தரிப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 38 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சிங்கநாயகம் இம்மானுவேல் தேவநாயகம் அவர்கள் 10-08-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பீற்றர் சந்தியாகோ சிங்கநாயகம் லில்லி நேசம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான டானியேல் சங்கரப்பிள்ளை புளோரா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரி சமா தேவநாயகம்(சுண்டிக்குழி மகளிர் கல்லூரி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

டிவினியா, மேவின், டெறின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பென்ரன்(Fenton), மாலினி, எரிக் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரொஷின், ஏமி, ஆரணி, மிரோன், மிரண்டன், மிஷோன், எலீனா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

அரசநாயகம், யோகு, பத்மினி, செல்வநாயகம், கலா, வனிதா, காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, தேவி ஆகியோரின் பாசமிகு அண்ணனும்,

ஐடா, கிலட்ஸ்ரோன், எழில், காலஞ்சென்றவர்களான மங்களம், மனோகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மேவின் - மகன்
செல்வநாயகம் - சகோதரன்
பென்ரன் - மருமகன்
எரிக் - மருமகன்

Photos

Notices