யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hayes ஐ வதிவிடமாகவும் கொண்ட இம்மானுவல் யோகராஜா நவரட்ணம் அவர்கள் 17-02-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சாமுவேல் நவரட்ணம் மேரி பரமேஸ்வரி நவரட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேல்முருகன் பரதன், அன்னம்மா வேல்முருகன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிரமிளா நவரட்ணம் அவர்களின் அன்புக் கணவரும்,
கிறிஸ்டினா, கிறிஸ்தோபர் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
டப்(f)னி கிரௌதர்(ராணி), செருபின்(ஜெயா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லோரன்ஸ் கிரௌதர், காலஞ்சென்ற பிரதீபன் வேல்முருகன், பிரதீசன் வேல்முருகன், சிவசுதன், விஜயகுமார்(வரதன்), பிரேமலதா விஜயகுமார், பிரேமரஜனி சிவசுதன், மைதிலி பிரதீசன், வதனிபிரதீபன், சுபோதினி நவரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Kumar and I are truly truly sorry for the grave loss you have suffered. Words fail us. You have to trust in God and believe that Yohan is now with God in a good place. May God give you and all your...