

யாழ். ஊர்காவற்துறை மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stuttgart ஐ வதிவிடமாகவும் கொண்ட இமானுவேல் திருபாலசிங்கம் அவர்கள் 27-02-2021 சனிக்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திமிங்குமுத்து, செபமாலைமரியை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அந்தோனிசாமி, லூர்த்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அகஸ்ரா அவர்களின் பாசமிகு கணவரும்,
கெல்வினஸ், மலினா, எட்வினஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சஞ்ஜீவன் அவர்களின் அன்பு மாமனாரும்,
மூர்த்தி, மஞ்சுளா தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,
காலஞ்சென்ற ஜோசப், பெர்னதேத்தம்மா, காலஞ்சென்ற பிரான்சிஸ் உலகநாதன் லூர்த்தம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லியோனி, காலஞ்சென்ற புஸ்பராசா, பற்றிமா லூசியா, ஸ்ரனிஸ்லோஸ், வாஷிங்டன், ஜஸ்ரின்கிங்டன், றோசன், எமன்சியன், யூஜின், டெல்வியன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சன்ரியூட், ஆன்சியா, எல்மன், டென்சியா, ரூமன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜேசன், சிவந்தி, அன்ரசன், அன்ரனிஸ்ரா, டெனோ ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்.