மரண அறிவித்தல்

அமரர் இம்மானுவேல் சுவாம்பிள்ளை
(லோபி மாஸ்டர்)
இளைப்பாறிய ஆசிரியர்
இறப்பு
- 15 AUG 2019
Tribute
5
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மானிப்பாய் நவாலி தெற்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட இம்மானுவேல் சுவாம்பிள்ளை அவர்கள் 15-08-2019 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
எலிசபெத்(இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
தயானந்தன்(Accountant, லண்டன்), பிரபாகர்(லண்டன்), மக்ஸிமா(Accountant, லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ஞானம்மா, றோஸ்ம்மா, யேம்ஸ், லில்லி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புஸ்பாஞ்சலி அவர்களின் அன்பு மாமனாரும்,
கிறிஷாந், பியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Please accept our deepest sympathies to you and your family