Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 03 OCT 1958
உதிர்வு 29 DEC 2022
அமரர் இம்மனுவேல் செபதாஸ் ராஜகுமார் பெனடிக்ற் (குமார்)
வயது 64
அமரர் இம்மனுவேல் செபதாஸ் ராஜகுமார் பெனடிக்ற் 1958 - 2022 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Croydon ஐ தற்போது வாழ்விடமாகவும் கொண்ட இம்மனுவேல் செபதாஸ் ராஜகுமார் பெனடிக்ற் அவர்கள் 29-12-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பஸ்தியாம்பிள்ளை பெனடிக்ற் - லுாட்ஸ் தங்கரட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஞானசுந்தரம் - சிவக்கொழுந்து(லண்டன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலா அன்னமலர்(கலா) அவர்களின் அன்புக் கணவரும்,

டிவினியா அவர்களின் அன்புத் தந்தையும்,

இமல்டா, மல்லிகா, கிறிஸ்ரி, காலஞ்சென்ற சாந்தி, மற்றும் ஹெலன்(வயலற்), ஜெசி, டள்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற மரியாம்பிள்ளை நிக்கலஸ் மற்றும் மனோகரன், ஜசிந்தா(ஜின்), லிகோரி(ஜெயா), காலஞ்சென்ற சௌந்தரராஜன் மற்றும் லக்கி டொமினிக் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

றஜித்தா - ராஜன், றஞ்ஜித்தா- சதீஸ், நிரோஷன் - ஜனனி, கிறிஸ்தோபர் - எமிலி, தர்சினி(தொட்டமகள் (God daughter)- மத்தியூ, ரிட்சி, கெல்சி, றயன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திரேசி- லவன், லவினியா - சரவணன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

நிக்கலா, ஷோன் (தொட்டமகன் - Godson), ஜொசுவா, லக்ஸ்மி, காட்டர், எமி, சொபியா, இசபெல், நோவா, ஜேகப், ஜொசுவா, சகானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கலா - மனைவி
கிறிஸ்ரி - சகோதரன்
வயலற் - சகோதரி
டள்சி - சகோதரி

Photos

Notices