யாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், மன்னார் பண்டிவிரிச்சான், யாழ். அச்சுவேலி, பிரான்ஸ் Aulnay-sous-Bois ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இம்மானுவேல் நீக்கோலஸ் அவர்கள் 28-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மருசலின் கத்தரின் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், ஐயாத்துரை மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
எவன்சலீற்ரா(தியாகேஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜக்குலின், எறிக் நியூட்டன், மெர்லின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜோசப், கிறிசானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Jovita, Josita, Joffrey,Ethan, Mathis, Alyssa, Ashlyn, Sheilyn, Naolyn ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான திரேஸ்மலர், செபமணி, சுவாமிநாதன்(சவுந்தரம்) மற்றும் அமிர்தநாதர்(ரத்தினம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சவிரிமுத்து, இக்னேசியஸ் மற்றும் ஞானம், ராஜி, காலஞ்சென்றவர்களான பூரணம், இராசாத்தி, பொன்மணி, நல்லம்மா, Rev. Sr புனிதம், சேவியர், ஜெயரட்ணம், சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 31 May 2023 3:00 PM - 4:00 PM
- Thursday, 01 Jun 2023 3:00 PM - 4:00 PM
- Friday, 02 Jun 2023 9:30 AM - 11:00 AM
- Friday, 02 Jun 2023 12:00 PM
- Friday, 02 Jun 2023 3:00 PM
- Friday, 02 Jun 2023 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
By Yoga Family From France.