யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா(Brampton) ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இம்மானுவேல் மரியதாஸ் செபஸ்தியாம்பிள்ளை அவர்கள் 04-03-2019 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செபஸ்தியாம்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மரிய ராஜரட்ணம், றோசம்மா(மிருசுவில்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜீ அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
Theognius Mariarajan(ராஜன்), Noel Marianesan(நேசன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விக்டர், ரவி, ரேவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dilukshi, Jenoja ஆகியோரின் அருமை மாமாவும்,
Delwin, Deana, Joyana ஆகியோரின் பாசமிகு பேரனும்,
குலன், நவம், ரஜனி, தவம், Rev.Fr ஞானேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I miss you Mari a grew up together in Ilavalai. We had been to every nook and corner of Ilavalai. My thoughts and prayers are always with you