Clicky

மரண அறிவித்தல்
கண்மகிழ 23 NOV 1956
கண்நெகிழ 26 JAN 2024
திருமதி இம்மானுவல் ஜேன்
வயது 67
திருமதி இம்மானுவல் ஜேன் 1956 - 2024 Passaiyoor, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sevran ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட இம்மானுவல் ஜேன் அவர்கள் 26-01-2024 வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராயப்பு அந்தோனி மரியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் அந்தோனியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இம்மானுவல் அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஜெனிங்ரன், கிளிங்ரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சாள்ஸ், மௌறியா மற்றும் ஆன்(பிரான்சிஸ்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தனுஷியா, தனுஸ்ரன், ஜிந்துசன், தாரகா ஆகியோரின் சிறியதாயாரும்,

சிவதர்சினி(அஞ்சலி), றேக்கா ஆகியோரின் அன்பு அத்தையும்,

ஆரோன், றொமேறோ, லொயிக், ஜோசுவா, பைரன், கெய்லா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தேவநாயகம் ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும்,

காலஞ்சென்ற மாணிக்கத்தம்பி, செல்லன், பாக்கியன், பாலதாஸ் ஆகியோரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அன்னமரியை, அருட்சகோதரி லீமா ஆகியோரின் பெறாமகளும்,

காலஞ்சென்றவர்களான பாலேந்திரா, குலசிங்கம், தனிநாயகம், மிரியம், கோமான், கிளிங்ரன் மற்றும் பரீடா, லிவிங்ரன், மாணிக்கசிங்கம், பிளசம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான றிச்சாட், பாலன், தேவதாஸ் மற்றும் பொன்மலர், அன்ரனி(செட்டி), கிளி, துரைமணி, ராசாத்தி, கிறிஸ்ரியன், ஜேசீலி, அருள்சீலி, குணசீலி, ராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

இம்மானுவல் - கணவர்
ஜெனிங்ரன் - மகன்
கிளிங்ரன் - மகன்
அஞ்சலி - மருமகள்

Summary

Photos

Notices