மரண அறிவித்தல்
பிறப்பு 14 MAR 1962
இறப்பு 21 JUL 2021
திரு பிறான்சிஸ் லைனல் இம்மானுவேல் (சுகுமார்)
வயது 59
திரு பிறான்சிஸ் லைனல் இம்மானுவேல் 1962 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சுண்டுக்குளி கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட பிறான்சிஸ் லைனல் இம்மானுவேல் அவர்கள் 21-07-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், அச்சுவேலியைச் சேர்ந்த காலஞ்சென்ற இம்மானுவேல் பொன்னுத்துரை, றீற்றா றுக்குமணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கரம்பனைச் சேர்ந்த காலஞ்சென்ற சவிரிமுத்து இம்மானுவேல், கெட்றூட் இம்மானுவேல் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மரிஸ்ரெலா(வனிதா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அன்ரன்(கனடா), ஜெயம்(ஜேர்மனி), சுமைலி(இலங்கை), சுகுணா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சாந்தி, செல்வி, அருள்ராஜா, ஒஸ்வால்ட், ஜெம்மா பாலேந்திரன், ஜோன்னா மரியாம்பிள்ளை, குயின் மேரி அல்பிறட்(வாணி), மரியன் இம்மனுவேல்(ஜேம்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Live Link: Click Here

Friday, July 23, 2021 6pm-9pm EST 

Link: Click Here

Chapel Ridge 1 - IBM Watson Media  Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

அன்ரன் இம்மானுவேல் - சகோதரன்
ஜோன்னா மரியாம்பிள்ளை - மைத்துனர்
ஜெயம் இம்மானுவேல் - சகோதரன்

Photos

No Photos

Notices