Clicky

மரண அறிவித்தல்
பூவுலகில் 18 FEB 2004
விண்ணுலகில் 28 AUG 2024
அமரர் எமிலி சிவனேஸ்வரன்
வயது 20
அமரர் எமிலி சிவனேஸ்வரன் 2004 - 2024 Munchen, Germany Germany
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

ஜேர்மனி Munchen ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட எமிலி சிவனேஸ்வரன் அவர்கள் 28-08-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நவராஜா பாக்கியம்(நல்லூர்) தம்பதிகள் மற்றும் காலஞ்சென்றவர்களான தம்பு குட்டிப்பிள்ளை(ஊரெழு கிழக்கு) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

சிவனேஸ்வரன் சர்மிலி தம்பதிகளின் பாசமிகு மகளும்,

பிரிஜான் அவர்களின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சிவனேஸ்வரன் - தந்தை
சந்திரன் - மாமா

Summary

Photos

Notices