மரண அறிவித்தல்
பிறப்பு 09 NOV 1957
இறப்பு 03 JUL 2022
திரு எமில் சவுந்தரநாயகம் (ராஜன்)
வயது 64
திரு எமில் சவுந்தரநாயகம் 1957 - 2022 வவுனியா, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

வவுனியாவைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட எமில் சவுந்தரநாயகம் அவர்கள் 03-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அன்ரனி சவுந்தரநாயகம், ரெஜினா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பு ஜேக்கப் பொன்னையா, தங்கரெத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சொர்ணவதனா அவர்களின் அன்புக் கணவரும்,

சீபா, ஜோசுவா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வினிபிரெட் நவரட்ணராஜா, எலிசபெத் குணரட்ணம், எமலின் நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லில்லி அருட்செல்வம், ரஞ்சி ஆனந்தராஜன், காலஞ்சென்ற ஜெயகுணாளன் மற்றும் சத்தியதயாளன், தம்புநேசன், காலஞ்சென்ற சொர்ணரூபன் மற்றும் சர்வதயாபரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
இறுதி ஆராதனை Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

சீபா - மகள்
தயாபரன் - குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices