 
                    யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், காரைநகரை வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி ஏகநாதன் அவர்கள் 28-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சிவபாக்கியம் தம்பதிகளின் ஏக புதல்வனும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி விஜயலக்ஷ்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சகுந்தலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவானந்தா, காலஞ்சென்ற விஜயானந்தா, ஜெயந்தி, வருணானந்தா, விஜயபவானந்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான காமாட்சியம்மா, சிவகாமசுந்தரி ,வாலாம்பிகை, பராசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பரமலிங்கம், சதாசிவம், அருள்லிங்கம், கதிர்காமநாதன் மற்றும் சிவநாதன், சபாநாதன், ஶ்ரீகாந்தா(பிரபல சட்டத்தரணி), உஷாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கௌரீஸ்வரி, சிவநாதன், தவநாயகி, டிலக்ஷ்சா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சித்தரஞ்சன், சிந்துராரணி, நந்தகோபன், சாயிசங்கர், சாயினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை நீலிப்பந்தனையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாம்பலோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
 
                     
         
                    
REST IN PEACE BROTHER IN LAW