

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட எலிசபெத் செல்வராணி ஜோர்ஜ் அவர்கள் 11-04-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அன்னம்மா பிரான்சிஸ் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வெரோனிகா Appuhamy அல்போனிஸ் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஜோர்ஜ்(Revenue Inspector) அவர்களின் அன்பு மனைவியும்,
ஷிராணி, நிமால் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சேகர், அனிதா ஆகியோரின் அன்பு மாமியும்,
செஹானி, சேந்தன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
Gavril, Ganix, Galya ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
Razeen அவர்களின் பாசமிகு வளர்ப்பு அம்மம்மாவும்,
காலஞ்சென்றவர்களான யூஜின்(Eugine), ப்ரிசிலா(Pricila), இந்திராணி, செல்வராஜா மற்றும் யோகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மாக்டலின்(Magdaline), காலஞ்சென்றவர்களான ஜோசபின், மார்க், எட்வர்டு(Edward), நெல்சன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 09 May 2025 2:00 PM
- Friday, 09 May 2025 4:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447477788558
- Mobile : +447531028156
- Mobile : +94777862551