அமரர் எலிசபேத் சவரிமுத்து
வயது 93
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Elizabeth Savarimuthu
1929 -
2023
அன்பான பார்வை, கனிவான புன்னகை, கபடமில்லா நெஞ்சம் ,வந்தோரை வரவேற்கும் விருந்தோம்பல், இன்னும் பல சொல்ல வைக்கும் தேவனின் நேச மகள் எலிசபேத் அம்மா , இயேசப்பாவின் நிழல் தனில் இளைப்பாறும் நிஜம் கண்டு நிம்மதி அடைகிறோம்
Write Tribute