Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 08 NOV 1957
மறைவு 28 MAY 2021
அமரர் எலிசபெத் இராஜேந்திரன்
வயது 63
அமரர் எலிசபெத் இராஜேந்திரன் 1957 - 2021 ஊர்காவற்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட எலிசபெத் இராஜேந்திரன் அவர்கள் 28-05-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பேனார்ட் செல்வராஜா, திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற  இரா. இராஜேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

லிற்வீனா(மருத்துவர்- டீ சொய்சா மகப்பேற்று மருத்துவமனை) அவர்களின் அன்புத் தாயாரும்,

ஜோசப் ஃபிலிக்ஸ்(புனிதா- கனடா), புஷ்பராணி(லண்டன்), காலஞ்சென்ற  அன்ரன் ஜுட்(வரதன்- கனடா), தர்ஷினி(கொழும்பு), அல்போன்ஸா(பவானி- சுவிஸ்), லெற்றீசியா(கொழும்பு), டெஸ்மன்(விக்னா- லண்டன்), டிலானி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

க.தசங்கீர்த்தன்(பொறியியலாளர்- ஜேர்மனி) அவர்களின் அன்பு மாமியாரும்,

அஜந்தா, தவரட்ணம், சசிநந்தினி, மயூரநாதன், ஃபீலிக்ஸ், ரவிக்குமார், ஜெனிட்டா, கிளசியஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கிறிஸ்டீனா, ஸ்டீஃபன், அஞ்சலீன், கெசென்ரா ஆகியோரின் மாமியும்,

அஜந்தன், அஜந்தினி, சுஜாந்தினி, வருண்ஷி, டொனாடா, டானியல், கிறிஸ்டியான், வேணுஷா, தீர்க்கவி, ஜொயலா, ஜொய்டன் ஆகியோரின் பெரியம்மாவும், 

ஆன் கிறிஸ்டீனா, சனோஜ், அகத்தா, கோமகன், சுசானா, ஜொவான், யெசிகா, ஜொசுவா ஆகியோரின் பெரிய அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 30-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் பொறளை A.F Raymond மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு  பின்னர் பி.ப 03:00 மணியளவில் பொறளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

லிற்வீனா - மகள்
ரவிக்குமார் - மைத்துனர்
புனிதா - சகோதரி
புஷ்பராணி - சகோதரி
பவானி - சகோதரி
விக்னா - சகோதரன்
டிலானி - சகோதரி

Photos

No Photos

Notices