மரண அறிவித்தல்
மகாராணி எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி
வயது 96
மகாராணி எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி
1926 -
2022
London, United Kingdom
United Kingdom
Tribute
59
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
பிரித்தானிய வரலாற்றில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த இரண்டாம் எலிசபெத் 08-09-2022 வியாழக்கிழமை அன்று தனது 96வது வயதில் காலமானார்.
பிரிட்டன் மகாராணி லிலிபெட் என்ற எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி 1926ம் ஆண்டு ஏப்ரல் 21ம் ஆண்டில் லண்டனில் பிறந்தார்.
இவரது தந்தை பெயர் ஆறாம் ஜார்ஜ், தாய் பெயர் எலிசபெத். இதனால் இவர் இரண்டாம் எலிசபெத் ராணி என அழைக்கப்பட்டு வந்தார்.
சுமார் 70 ஆண்டுகள் ஆட்சி செய்த அவர், 1952 இல் அரியணை ஏறியபோது அவருக்கு வயது 25.
ராணி எலிசபெத்தின் மரணம் ஒட்டுமொத்த உலகையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் அவர்களின் மறைவிற்கு RIPBOOK, ஐபிசி, லங்காசிறி, தமிழ்வின் இணையத்தளங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவர் நலம் விரும்பிகள் அனைவரின் துயரிலும் பங்கெடுத்துக்கொள்கிறது.
தகவல்:
RIPBOOK
RIP 🙏💐😥