Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 03 FEB 1942
இறப்பு 30 OCT 2012
அமரர் இளையதம்பி சிவானந்தன்
வயது 70
அமரர் இளையதம்பி சிவானந்தன் 1942 - 2012 கண்டி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கண்டியைப் பிறப்பிடமாகவும், யாழ். கோப்பாயை வதிவிடமாகவும் கொண்டிருந்த இளையதம்பி சிவானந்தன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி. 

அன்புள்ள எங்கள் அப்பாவே
அன்பால் எம்மை காத்து நின்று
அறிவூட்டி எமை வளர்த்தாய்!

அரியதோர் பொக்கிஷத்தை
ஆண்டவன் பறித்தானே
ஆண்டுகள் பத்து கடந்திட்ட போதிலும்
ஆறாமல் தவிக்கின்றோம்!

ஆறுதலை இனி யார் தருவார்
என்றும் உன் நினைவுகள் சுமந்து
உன் வழியில் உன் பிள்ளைகள் நாம்
என்றும் பயணிப்போம்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices