கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
வந்தவரெல்லாம் போயிடுவார்
ஒருநாள்
வருந்திட என்றென்றும் மறுக்குமோ
மனம்தான்
பிரிந்திட்ட உறவை எண்ணியே வாடுறோம்
பறந்திட்ட உயிர்ப்பறவை சுதந்திரம்
என்கிறோம்
நினைவுகள் கண்ணில் கண்ணீர்
ஆகின்றதே
எம் மனம் என்றும் உன் உறவினை சுமக்கின்றதே
பிறப்பு முதல் இறப்பு வரை
எல்லாம் அனுபவித்தீர்
இதை விட வாழ்வில் வேறென்ன
வேண்டும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகிறேன்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
Write Tribute
Rest in Peace.