யாழ். கோண்டாவில் மேற்கு முத்தட்டு மடலேனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Selm ஐ வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி சிவராசா அவர்கள் 14-03-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி அரியரத்தினம் தம்பதிகளின் புதல்வரும், காலஞ்சென்றவர்களான நடராசா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
சுசானி, சேகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
திம், பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அரியநாயகம், யோகராணி, புஸ்பராணி, தர்மராசா மற்றும் இந்திராணி(கோண்டாவில்), காலஞ்சென்ற மகேந்திரராணி மற்றும் தேவராசா(கோண்டாவில்), கமலராசா(இத்தாலி) மற்றும் காலஞ்சென்ற தயாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கியான், ரியான், மாலியோ ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 19 Mar 2026 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details