
-
21 JUL 1920 - 12 NOV 2018 (98 age)
-
பிறந்த இடம் : பூநகரி, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : சாவகச்சேரி, Sri Lanka முழங்காவில், Sri Lanka
கிளிநொச்சி பூநகரி மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கு, கிளிநொச்சி முழங்காவில் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி மாணிக்கம் அவர்கள் 12-11-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
தங்கரத்தினம்(ஜெர்மனி), குமாரசாமி(ஜெர்மனி), இரத்தினாபதி(முழங்காவில்), காலஞ்சென்றவர்களான வீரசிங்கம், கனகசிங்கம் மற்றும் நவரத்தினசிங்கம்(முழங்காவில்), காலஞ்சென்ற பேரின்பநாதன் மற்றும் சந்திரராணி(வவுனியா), வைத்தியலிங்கம்(முழங்காவில்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கந்தையா மற்றும் பரமேஸ்வரி(ஜெர்மனி), விநாயகமூர்த்தி(முழங்காவில்), காலஞ்சென்ற சிவசோதி(பூநகரி) மற்றும் சிவமனோகரி(வெள்ளாங்குளம்), சரஸ்வதி(முழங்காவில்), ஜெகதீஸ்வரி(இந்தியா), சிவராசா(வவுனியா), விஜயராணி(முழங்காவில்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பூங்கோதை, புஸ்பலதா, ரோகினி, வித்தியா, சரநாதன், சிவநாதன், கந்தரூபன், கமலரூபன், ஜெயந்தன், நந்தன், றஞ்சி, செஞ்சி, இந்து, சசிகலா, உதயணன், விஜி, காலஞ்சென்ற சுரேஸ் மற்றும் வாசுகி, அருளினி, வினோ, பிரபா, சுதா, கிருபா, காலஞ்சென்ற சபேசன் மற்றும் சுதர்சினி, ஜெயசீலன், கவிதா, சுபாஜினி, வித்தியா, சுகந்தினி, கஜேந்திரன், மயூரன், பிருந்தா, கேதாயினி, பவகீர்த்தனன், றம்மியா, காலஞ்சென்ற திவாகரி மற்றும் ஜிந்துசன், பவித்திரா, சயனிகா, தனுஷா, எழில், மகிந்தன், சுலக்கி, துளசிதா, கயூதரன், கீதாஞ்சலி, நிஷாந்தன், உஷாந்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-11-2018 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் முழங்காவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
There are no goodbyes for us. Wherever you are, you will always be in my heart.