யாழ். சுன்னாகம் கிழக்கு சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி இளையதம்பி அவர்கள் 21-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சீனித்தம்பி, நாகாத்தப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், முருகேசு தங்கமுத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இளையதம்பி அவர்களின் பாசமிகு மனைவியும்,
இந்துமதி(கனடா), ஜெகநாதன்(இலங்கை), சிவநாதன்(இலங்கை), கலாதேவி(இலங்கை), சத்தியநாதன்(கனடா), செல்வராசா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிருஷ்ணமூர்த்தி, கனகநாயகி, சுகந்தினி, விநாயகமூர்த்தி, மதிவதனி, ரஜனி ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான சீவரட்ணம்(மலேசியா), செல்லத்துரை, பொன்னம்மா(கனடா), நாகம்மா(மலேசியா), கனகசுந்தரம்(மலேசியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கனகரட்ணம்(மலேசியா), கனகம்மா(இலங்கை), நாகரட்ணம்(இலங்கை), அரியபுத்திரர்(இலங்கை), ஞானாம்பிகை(மலேசியா) ஆகியோரின் மைத்துனியும்,
சுதர்சன்(வரலக்ஷ்மி), கோகுலவாணி(சிவகுமார்), சர்மினி(சுதேஸ்குமார்), மேனகா(கணேசதாசன்), சுமிந்தன்(சியாலா), சுஜேந்தன், பிறேமன், விவிதா(குகதீஸ்), கிசோன், கோபிதா(சனந்தன்), விவேகன், கேசவன், பவித்திரன், சுஜன், அபிரா, சகீரன், கஸ்தூரி, சிந்தூரி, கோகுலன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,
அய்ஷா, அபிஷேக், அபிஷா, அபீஷ், காவியா, அக்ஷயா, சோபியா, அஸ்விகன், சாருகி, சகானன், டக்சின் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.